அப்படியா 1
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா செய்த காரணம் தெரியுமா வோய், சொன்னா தெரிஞ்சுக்கப்போறோம், தொடர்ந்து அமைச்சர்கள் மீதான வழக்கா வந்துகொண்டே இருக்கிறது அதற்கு சிறப்பாக வாதாட இவரால் மட்டுமே முடியும் என்பதால் ராஜினாமா பண்ணச்சொல்லிட்டாங்களாம் ஆமா அரசு வழக்கறிஞரா இருந்துகிட்டு அவர்களுக்காக வாதாடா முடியாது இல்ல.