அப்படியா 20
தேர்தல் நிதிப்பெற மலைக்கோட்டை மாநகருக்கு வந்த சின்னவரு அதாங்க துரைவைகோ கதை தெரியுமா ? நிகழ்ச்சி முடிந்தபின் ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில் மாலை பிரசாதம் அனைத்தையும் எடுத்துக்கொண்டு போய் பார்த்திருக்கிறார் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் அவர் கொடுத்த திருமண்ணை நெற்றியில் வைக்காமல் பையில் வைத்திருக்கிறார் அது கசிந்து சட்டைப்பை கரையாக அதனை சுட்டிக்காண்பித்து மன்னிப்பு கேட்டிருக்கிறார் பகுதி பெரியாரும் பெருமாளும் எப்பொழுதும் என் நெஞ்சில் இருக்கிறார்கள் அடுத்தமுறை வரும் பொழுது கோவிலுக்கு கண்டிப்பாக போவோம் எனக்கூறி இருக்கிறாராம், எம்.பியாகவா சார் !