அப்படியா 23
மஹா விஷயம் கேள்விப்பட்டிங்களா என்ன தலைவரே… காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிஷ் திவாரி, காங்கிரசுக்கு விடை கொடுத்து. விட்டு பாஜகவில் சேரப்போகிறார், பஞ்சாபில் லூதியானா தொகுதியில் அவர் பாஜக சார்பில் போட்டியிட ஆர்வமாக உள்ளார், அவர் பாஜக தலைவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார் என நேற்று தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.