அப்படியா 26
என்னப்பா மஹா, பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டி பலமா இருக்கும்போல என்ன தலைவரே சொல்றீங்க ஆமாம்பா ஆளும் திமுக சார்பாக அமைச்சர் நேரு மகன் அருண், பாஜக கூட்டணியில பாரிவேந்தர், அதிமுக கூட்டணியில முன்னாள் அமைச்சர் செல்வராஜ் சசோதரர் இல்லைனா முத்தரையர் சங்க தலைவர் விஸ்வநாதன் மகன் பரதன்னு சொல்றாங்க சபாஷ் சரியான போட்டிதான் தலைவரே