அப்படியா 27
என்ன மஹா மதிமுகவுக்கு திருச்சி கன்ஃப்பார்மா, உங்களுக்குத்தான் அரசியல் தெரியும் என்னைக்கேட்டா நான் என்ன சொல்றது தலைவரே, சரி சரி முதல்ல காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலைக்கொடுக்கட்டும் எனக்காத்திருந்த நிலையில் இப்ப திருச்சியைச்சேர்ந்த முக்கிய பொறுப்பில் இருக்கும் டாக்டரம்மா தனக்கு வேண்டும்னு பலமான கோரிக்கையை எழுப்பிக்கிட்டு இருக்காங்களாம், சின்னவருக்கும் இந்த தேர்தல் வேண்டாம் அடுத்தமுறை பார்த்துக்கலாம்னு தந்தையை குடைகிறாராம் ஆக ஆக என்ன சொல்ல வர்றீங்க வேட்பாளர் அறிவிப்பு வரும்வரை எதுவும் நிச்சயம் இல்லைனு சொல்றேன் மஹா.