அப்படியா 3
2014 நாடாளுமன்ற தேர்தலின் பொழுது திருச்சியில்தான் முதன்முதலில் பிரச்சாரத்தை தொடங்கினார் மோடி, தற்பொழுது திருப்புமுனை திருச்சியில் புத்தாண்டு தொடங்கிய இரண்டாம் நாள் திருச்சிக்கு வந்தார் பிரதமர் மோடி, அன்றைய தினம் நடந்த நிகழ்வுகளைப்பார்க்கும் பொழுது பாஜக தலைமையில் மூன்றாவது அணி கூட்டணி அமைவது உறுதி என்கிறார்கள் தற்பொழுதைய நிலவரப்படி பாஜக, ஐ.ஜே.கே., தமாகா, புதிய தமிழகம் இருப்பது கண்கூடாக தெரிந்தது தேமுதிக பாமக இணையவும் வாய்ப்பு இருக்கிறார்கள்.