அப்படியா 6
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தனித்து களம்காண முடிவெடுத்து இருப்பதாக தகவல் இத்தனை இடர்களுக்கு இடையேயும் நம்மை பரிசோதித்துப்பார்க்க நமக்கு இது நல்ல தருணம் என முடிவெடுத்திருக்கிறதாம் திமுக தலைமை, தற்பொழுதைய நிலவரப்படி மூன்று இடங்களில் வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டார்களம், இருவர் திமுவின் குடும்ப வாரிசுகள் ஒருவர் வெளியில் இருந்து சூரியன் சின்னத்திலேயே களமிறங்கப்போகிறாராம்.