அப்படியா 8
நேற்று திருச்சியில் கருணாநிதி சிலை திறப்பு விழா டிவிஎஸ் டோல்கேட்டில் நடந்தது, சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார்னு செய்திக்குறிப்பு வெளியான நிலையில் உதயநிதி காணொளி மூலம் திறந்து வைத்தார். ஆக முதல்வர் ஆள் நேரு உதயநிதி ஆளு மகேஸ் என கண்கூடாக தெரிந்து விட்டது என்கிறார்கள் கண்ணை சிமிட்டியபடி உடன்பிறப்புக்கள்.