திண்டுக்கல்லில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய பிரபாகரன் !

0

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் விஜயபிரபரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, வத்தலகுண்டு காளியம்மன் கோவில், புதுப்பட்டி, விராலிப்பட்டி, குன்னுத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் விஜய பிரபாகரன் தேமுதிக கொடியை ஏற்றி வைத்து அன்னதானம் வழங்கினார் .

logo right

வத்தலக்குண்டில் காரில் அமர்ந்தபடி கைகூப்பி சென்ற விஜய பிரபாகரின் கரங்களை பற்றிய பெண்கள் சிலர் விஜயகாந்த் மறைவுக்கு ஆறுதல் கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர், கொடியேற்று விழா நிகழ்ச்சிகளில் தேமுதிக தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.