தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணிப்பு !
பாஜக கூட்டணியிலிருந்து விலகி, லல்லுவுடன் கைகோர்த்த போதே, இந்த கூட்டணி நிலைக்காது. நிதிஷ் குமார் விரைவில் வெளியேறிவிடுவார் என நான் கூறினேன். அது இப்போது நடந்துவிட்டது.இப்போது, பாஜக கூட்டணியுடன் நிதிஷ் மீண்டும் கைகோர்த் துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை இந்த கூட்டணி நீடிக்க வேண்டும்
2025 சட்டசபை தேர்தலில், யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், ஐக்கிய ஜனதாதளம் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது. அப்படி வெற்றி பெற்றால், நான் அரசி யலில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.