நாடாளுமன்ற தேர்தல் : அதிமுகவும் தொகுதிப் பங்கீட்டு குழுவை அமைத்தது…
நாடாளுமன்ற பொதுத் தேர்தல்-2024 தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான குழுக்களை அமைத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு தொகுதிப் பங்கீட்டுக் குழு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை இன்று பொதுச் செயலாளர் எடப்பாடி K.பழனிசாமி வெளியிட்டார்.
கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்
கே.பி. முனுசாமி, M.L.A.
திண்டுக்கல் C. சீனிவாசன், M.L.A.
பி. தங்கமணி, M.L.A.,
S.P. வேலுமணி, M.L.A.
பா. பென்ஜமின்
ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் அறிக்கையினை தயாரிக்க
நத்தம் இரா. விசுவநாதன், M.L.A.,
C. பொன்னையன் ,
பொள்ளாச்சி V. ஜெயராமன், M.L.A.,
D. ஜெயக்குமார் ,
C.Ve. சண்முகம், M.P.,
செ. செம்மலை ,
திருமதி பா. வளர்மதி,
O.S. மணியன், M.L.A.,
R.B. உதயகுமார், M.L.A.,
முனைவர் வைகைச்செல்வன்
ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரக் குழுவில்
டாக்டர் மு.தம்பிதுரை, M.P.,
K.A.செங்கோட்டையன், M.L.A.,
என். தளவாய்சுந்தரம், M.L.A.,
செல்லூர் K. ராஜூ, M.L.A.,
ப. தனபால், M.L.A.,
K.P. அன்பழகன், M.L.A.,
R. காமராஜ், M.L.A.
S. கோகுல இந்திரா,
உடுமலை K.ராதாகிருஷ்ணன், M.L.A.,
N.R. சிவபதி ஆகியோரும்,
தேர்தல் விளம்பரக் குழுவில்
C. விஜயபாஸ்கர், M.L.A.,
கடம்பூர் C. ராஜூ, M.L.A.,
K.T.ராஜேந்திரபாலாஜி
அக்ரி S.S. கிருஷ்ணமூர்த்தி, M.L.A.,
P.B.பரமசிவம், Ex. M.L.A.
I.S. இன்பதுரை, Ex. M.L.A.
S. அப்துல் ரஹீம்
V.V.R.ராஜ் சத்யன் ,
V.M. ராஜலெட்சுமி
ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட குழுவினர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.