நிலக்கரி சுரங்கத்தில் 630 பேருக்கு வேலை…
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Graduate & Technician (Diploma) Apprentice பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம். காலிப்பணியிடங்கள் : Graduate & Technician (Diploma) Apprentice பணிக்கென மொத்தம் 632 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி : விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். ஊதிய விவரம் : தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூபாய் 15,028/- வரை மாத உதவித்தொகையாக வழங்கப்படும். தேர்வு முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.காலிப்பணியிடங்கள் : Graduate & Technician (Diploma) Apprentice பணிக்கென மொத்தம் 632 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.02.2024 ஆல் தி பெஸ்ட் !.