பரத்தின் பரிதாப நிலை உச்கொட்டும் கோலிவுட் !
பரத்திற்கு அதன்பின் ஹீரோ வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பின் நெகடிவ் ரோல்கள் போன்றவற்றிலும் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் பரத் அடுத்து இயக்குனர் முத்தையாவின் மகன் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படத்தில் வில்லனாக நடிக்கிறாராம்.

ஒரு காலத்தில் முக்கிய ஹீரோவாக இருந்தவர், விஷாலுக்கு கூட வில்லனாக நடித்தவர், இப்போது இப்படியா என்ன கொடுமைடா சாமி என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.