பிளஸ் 2 பொதுத் தேர்வு பிப். 20ல் ஹால் டிக்கெட் !

0

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுதுவதற்கு தகுதிபெற்ற மாணவ, மாணவிகளுக்கான ஹால்டிக்கெட் பிப்ரவரி 20ம் தேதி மதியம் வெளியிடப்பட உள்ளது.

logo right

பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வுத் http://www.dge.tn.gov.in இணையதளத்தில் சென்று மாணவர்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுதொடர்பாக எல்லா பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனக்கூறியிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.