ஹாங்காங்கை அதிரவைத்த இந்தியா !

0

உலகின் நான்காவது பெரிய பங்குச் சந்தையாக ஹாங்காங்கை இந்தியா முந்தியுள்ளது தெற்காசிய நாடு புத்தாண்டில் முதலீட்டாளர்களின் அன்புப்பரிசு என்று இது உற்று நோக்கப்படுகிறது, சீனாவின் பொருளாதாரப் போராட்டங்கள் ஹாங்காங்கின் வளர்ச்சியைத் தடுத்துள்ளன ஆகவே இந்தியா ஹாங்காங்கை அதிர வைத்து இந்த அசுர வேகத்தை எட்டியுள்ள்து.

logo right

மோடி ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு துறையிலும் முக்கிய இடத்தை இந்தியா பெற்று வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் முதலீட்டாளர்களின் அன்பை உருவாக்கியுள்ள தெற்காசிய நாட்டிற்கான மற்றொரு சாதனையில் இந்தியாவின் பங்குச் சந்தை முதன்முறையாக ஹாங்காங்கை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக முதலீட்டாளர்களின் பார்வை இந்தியாவின் மீது விழுந்திருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள், அதெல்லாம் சரி நம்ம ஜாதகம் எப்படி இருக்கு என்பதைவிட எதிரி ஜாதகம் வலுவாக இருக்கிறா என்பதுதானே முக்கியம். ஒருவர் வெற்றி பெற இன்னொருவர் வீழ்ந்தாக வேண்டும் இதுதானே சித்தாந்தம்.

Leave A Reply

Your email address will not be published.