அப்படியா 4
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வைகோவின் வாரிசு அரசியலில் அரிதாரம் பூசியப்பின் திருப்புமுனை தரும் திருச்சியில் நிற்பதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கிவிட்டாராம், காரணம் இங்கே மதிமுக சார்பாக போட்டியிட்ட எல்.கணேசன் 63.68 சதவிகித வாக்குகளைப்பெற்றதே இதுவரை பெரும் சாதனையாக இருக்கிறது. ஆகவே மலைக்கோட்டை மாவட்டத்தை குறிவைக்கிறாராம்.