அப்படியா 9

0

திருச்சியில் முதல்வர் விசிக நடத்திய ’வெல்லும் சனநாயகம்’ மீட்டிங்ல பேசும் பொழுது இரண்டு எழுத்து கொண்ட இரு அமைச்சர்கள் பெயரை மட்டுமே குறிப்பிட்டு பேசினார், அதற்கு என்ன இப்ப எனத்தானே கேட்குற அந்த இரண்டு அமைச்சர்கள்தான் வைட்டமீன் ’ப’ அள்ளி இறைத்திருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.