12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம் …
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் நியமனம்.
சேலம் மாவட்ட ஆட்சியராக பிருந்தா தேவி.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக தர்பககராஜ் நியமனம்.
தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ்.
வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமி ஆகியோர் நியமனம்.
வேளாண்துறை இயக்குநராக முருகேஷ்.
தோட்டக்கலைத்துறை இயக்குநராக குமாரச்வேல் பாண்டியன்.
உயர்கல்வித்துறை துணைச்செயலாளராக ரவிச்சந்திரன்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக லட்சுமி.
வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக நடராஜன்.
வேளாண் வணிகத்துறை முதன்மைச் செயலாளராக பிரகாஷ் ஆகியோர் நியமனம்.
இவ்வாறு அரசுக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.