2023ன் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியல் !!
ஒவ்வொருவர் வாழ்விலும் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டது கிரிக்கெட் போட்டிகள் அதேபோல விளம்பர வருவாயையும் அள்ளிக்கொட்டுவதால் பலரும் இதில் கவனம் செலுத்தி வருகின்றனர், இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. அதன் விவரம்…
*சிறந்த கிரிக்கெட் வீரர் (சோபர்ஸ் கோப்பை) பாட் கம்மின்ஸ்
*சிறந்த வீராங்கனை (ரேச்சல் பிளின்ட் கோப்பை ) நாட் ஸ்கிவர் பிரன்ட்
*சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கவாஜா உஸ்மான்*
சிறந்த ஒருநாள் போட்டி வீரர் விராட் கோலி
*சிறந்த ஒருநாள் போட்டி வீராங்கனை சாமரி அதபத்து
*சிறந்த டி20 வீரர் சூர்யகுமார் யாதவ்
*சிறந்த டி20 வீராங்கனை ஹேலி மேத்யூஸ்*சிறந்த வளரும் வீரர் ரச்சின் ரவீந்திரா*சிறந்த வளரும் வீராங்கனை போப்லீட்ச் பீல்ட்
*சிறந்த அம்பயர் ரிச் சர்டு இல்லிங்வொர்த்
*சிறந்த ஸ்பிரிட் கிரிக் கெட் அணி ஜிம்பாப்வே. இப்படி பட்டியலை வெளியிட்டிருக்கிறது.