அலறவைத்த அனுஷ்கா… ரா ரா நூ இக்கட ரா !
ரெண்டு திரைப்படத்தில் சுந்தர்.சியால் அறிமுகப்படுத்தப்பட்ட அனுஷ்கா பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை தமிழில் சக்கை போடு போட்டவர் பாப்பாவாக இருந்த பொழுது ரஜினிக்கே ஜோடி சேர்ந்தவர் இப்போ பீப்பாவாகிவிட்டார் அதெல்லாம் பழைய கதா
டோலிவுட்டில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கும் அனுஷ்காவைத் தேடி ‘கத்தனார் – தி வைல்ட் சோர்சரர்’ என்ற மலையாளப் பட வாய்ப்பு வந்தது. பேன்டசி, த்ரில்லர் வகை கதை கொண்ட இந்தப் படம் மல்லுவுட்டில் தனக்கு நல்ல அறிமுகமாக அமையும் என்று கணக்குப் போட்டவர், ஜஸ்ட் ஐந்து கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். கட்டுப்படியாகுமா கம்பெனிக்கு ? யோசித்தார்களாம் புதுமுகம் தேடலாம் என்ற யோசனையில் இருக்கிறது தயாரிப்பு தரப்பு.
அனுஷ்காவின் சம்பளம் கேட்டு மல்லுவுட்டே மலைத்து நிற்கிறதாம் அட ஏம்மா எங்கள் ஏங்க விட்டுக்கிட்டு இங்கே கொட்டிக்கொடுக்க ஆள் இருக்கு வாம்மா வாம்மா என அழைக்கிறார்கள் யோகா டீச்சர்தான் டிமாண்ட் பண்றாங்களாம்.