திண்டுக்கலை திகைக்க வைக்கும் திலகபாமா !

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா தினமும் ஏதாவது ஒரு செயலைச்செய்து மக்கள் மத்தியில் இடம்பிடித்து வருகிறார் நேற்று நெசவு நெய்து வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சி சார்பில் பாமக வேட்பாளர்…

ரமலான் பண்டிகை கோலகல கொண்டாட்டம்…

இஸ்லாமியர்களின் திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும் ரமலான் விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம் இந்நிலையில், திருச்சியில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகை. 110 இடங்களில் வழிபாடு, திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள சையது முர்துசா அரசு…

திண்டுக்கல் : நெல்லை முபாரக் நிலக்கோட்டையில் கிராமத்திற்குள் நுழைய கடும் எதிர்ப்பு…

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர் நெல்லை முபாரக் நிலக்கோட்டையில் கிராமத்திற்குள் நுழைய கடும் எதிர்ப்பு ஊர் முழுவதும் கருப்பு கொடியை கட்டி எதிர்ப்பு காட்டி வரும் இஸ்லாமியர்கள். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கோடாங்கி…

திருச்சி : செல்வப்பெருந்தகை சீற்றம்…

திருச்சி நாடாளுமன்ற தொகுதி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கட்சியினுடைய மாநில தலைவர் செல்வப் பெருந்தகை இன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தார் - பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்... இந்த…

தமிழகம் : ஏழுமுறை வருகை எகிறியடித்த மோடி !

தி.மு.க.வின் குடும்ப அரசியலை இந்த தேர்தலோடு ஒழிக்க வேண்டும்.தி.மு.க.வுக்கு 3 கொள்கைகள் தான் முக்கியமான கொள்கைகள் ஒன்று குடும்ப அரசியல், இரண்டு ஊழல், மூன்றாவது தமிழ் கலாச்சாரத்தை அழிப்பது.  தி.மு.க.வின் மொத்த குடும்பமும் தமிழகத்தை சூறையாடி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 4,600…

எல்ஐசியின் இந்த திட்டத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ரூபாய் 26 ஆயிரம் வேண்டுமா ?

சேமிப்பு இந்தியர்களின் ரத்தத்தில் ஊறிப்போன விஷயங்களில் ஒன்று, பாதுகாப்பான எதிர்காலத்திற்கு இப்போதிருந்தே சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. ஓய்வுக்குப் பிறகு நிதிப் பிரச்சனை வராமல் இருக்க இதுவும் முக்கியம். சரியான இடத்தில் முதலீடு செய்தால் நல்ல…

வாடிக்கையாளர்களே,.. இனி வீட்டிலிருந்தே இந்த வசதி கிடைக்கும்..

நீங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) வாடிக்கையாளராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கானதுதான். வாட்ஸ்அப்பில் வங்கி இருப்பு உள்ளிட்ட பல சேவைகளைப் பெறலாம். சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் சேவைகளின் பலன்களைப்…

பழனி : அருகே ஆறு கால்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டி…

பழனி அருகே தும்பல பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். விவசாயத்துடன் ஆடு மாடு வளர்ப்பையும் தொழிலாக செய்து வருகிறார். சக்திவேல் வளர்த்த பசுமாடு இன்று கன்று ஈன்றது. கன்று ஈனுவதற்கு பசுமாடு சிரமப்பட்ட நிலையில் சக்திவேல் கால்நடை மருத்துவர் அழைத்துள்ளார். வண்ணப்பட்டி கால்நடை…

பங்குனி உத்திர திருவிழாவுக்கு பின் பழனி முருகன் காணிக்கை ரூபாய் 2.92 கோடி !

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். விசேஷம், விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் உண்டியலில் பணம், நகைகளை காணிக்கையாக போடுகின்றனர். அவை கோவில் நிர்வாகம்…

தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஊழல்வாதிகள்… டாக்டர் பாரிவேந்தர்…

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்குணம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். முன்னதாக வழிநெடுகிலும் மக்கள் பூக்கள் தூவியும், பெண்கள் ஆரத்தி…