பள்ளி மாணவி மற்றும் மாணவன் தேர்தல் விழிப்புணர்வு அசத்தல் ஐடியா…
திருவண்ணாமலை நகரப்பகுதி தாமரை நகரில் வசிக்கும். செந்தில்குமார் ரத்னா இவர்களது மகள். அரசு பள்ளி 12ம் வகுப்புமாணவி. திவ்யாஸ்ரீ மற்றும் இவர்களது மகன் அரசு பள்ளி 10ம் வகுப்பு மாணவன் கமலேஷ் என்ற இந்த இரு மாணவர்கள். வருகின்ற 19ம் தேதி அன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, இந்த மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில். 100 சதவிகித வாக்களிப்பதன் குறித்து. 2024 நபர்களுக்கு அஞ்சல் அட்டை மூலமாக.. தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த விழிப்புணர்வை மாணவர்கள். ஆசிரியர்கள். சமூக ஆர்வலர்கள். மற்றும் பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர் .மேலும் இந்த விழிப்புணர்வு அஞ்சல் அட்டையினை தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதாக பள்ளி மாணவன் மாணவி தெரிவித்துள்ளனர். இந்த அஞ்சல் அட்டையினை வாக்களிக்கும் நபர்களின் முகவரிக்கு தபால் மூலமாக செலுத்துவதாக குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.