மலையாள மக்கள் மனதில் இடம்பிடித்த அரசியல் தலைவர் !
இருபது மக்களவை தொகுதிகளைக் கொண்ட கேரளாவில் ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன் தினம் துவங்கியது. வரும் ஏப்ரல் நான்காம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடது முன்னனி வேட்பாளர் நடிகர் முகேஷ் கொல்லம்…