பழனி அருகே பற்றியெறிந்த கார்… பயணிகள் ஓட்டம் !
பொள்ளாச்சியில் இருந்து கொடைக்கானல் சுற்றுலா செல்லுவதற்காக ஆறு பேர் பழனி வழியாக கொடைக்கானலுக்கு சென்று கொண்டிருந்த போது கொடைக்கானல் சாலையில் கோம்பைகாடு என்ற இடத்தில் எஞ்ஜினில் இருந்து புகை வந்தது உடனடியாக காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி பார்க்க போது கார் முழுவதும் தீ பரவியது.…