கூத்தாண்டவர் கோவிலில் கொண்டாட்டம்…
வேடந்தவாடியில் அருள்மிகு கூத்தாண்டவர் 202ம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு பூ கரகம் சோடித்து சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கூத்தாண்டவர் ஆலயத்தில் 202ம் ஆண்டு தேர் திருவிழாவை…