தாராசுரம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம்…
கும்பகோணம் அருகே தாராசுரம் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட்டில் செயல்படும் ஒரு மித்த வியாபாரிகள் கூட்ட மைப்பின் கோரிக்கைகள் தொடர்பாக கும்பகோ ணம் மாநகராட்சி ஆணையர் லெட்சுமணனை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டு கோரிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்நிலையில்…