அம்பேல் ஆகும் ஆம் ஆத்மி கட்சி…
ஆம் ஆத்மி கட்சியில் உள்ள பல ராஜ்ய சபா எம்.பி.க்கள் ஆம் ஆத்மியை விட்டு விலகி பிஜேபிக்கு வர இருக்கிறார்கள்.இது தான் இப்பொழுது டெல்லி மற்றும் பஞ்சாபில் ஹாட் நியூசாக இருக்கிறது.
ஆம் ஆத்மிக்கு உள்ள 10 ராஜ்யசபா எம்பிக்களில் 7 எம்பிக்கள் பஞ்சாபில் இருந்தும் 3 எம்பிக்கள் டெல்லியில்…