Browsing Tag

dindugal land grabbing

நில அபகரிப்பு பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சி…

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்டது வீரக்கல் கூத்தம்பட்டி இப்பகுதியைச் சேர்ந்தவர் கணபதி கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் இவருக்கு வீரம்மாள் என்ற மனைவி பாலமுருகன் என்ற மகன் மற்றும் பரிமளா என்ற மருமகள் உள்ளனர். கணபதிக்கு பூர்வீக…