நாங்களா பீ டீம் சீமான் சீற்றம்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி புது ஆயக்குடியில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு இந்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்…