நாற்காலிக்கு சண்டை போட்ட ரத்தத்தின் ரத்தங்கள் !
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர் . இக்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டனர்.…