கண்ணீர் விட்டு அழுத முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்…
திண்டுக்கல் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதிமுக கூட்டணி கட்சியின் வேட்பாளராக எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் திண்டுக்கல்லில் வேட்பாளராக தேர்தலில் களம் இறங்கியுள்ளார்.…