திகைக்க வைக்க திலகபாமா !
விவசாய பெண்மணியாக மாறி பெண் விவசாயிகளுடன் சேர்ந்து கிராமிய பாடல் பாடி நாத்து நட்டு மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த பாமக வேட்பாளர் திலகபாமா.
தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து மாம்பழம்…