சூரியன் மறையும் நேரத்தில் உதயநிதி பிரச்சாரம்…
திமுக கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக வேட்பாளராக போட்டியிடும் துரை வைகோவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பேசியதாவது திருவானைக்கோவில் நாலுகால் மண்டபம் அருகே பேசி வாக்கு சேகரித்தார் அப்பொழுது... வரும் தேர்தலில் நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு வைக்கும்…