திருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் !
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலயத்தில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினார். வரும் நாடாளுமன்ற தேர்தல் 2024 அரசியல் கட்சிகளுக்கிடையே தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, ,ஆரணி இரு…