பழனி : 11 ரவுடிகள் கைது… இரண்டு ரவுடிகளுக்கு மாவுக் கட்டு !!
பழனியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அடிதடி , கொலை, சூதாட்டம், கட்டப்பஞ்சாயத்து என ஈடுபட்டு வந்த ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அடிவார பகுதியில் மணி மற்றும் பால நிறுவுரை ரவுடி கும்பல் அறிவாளால் ஓட ஓட வெட்டி கொலை செய்ய முயன்றது. இதில்…