திருச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து பழனிச்சாமி பிரசாரம்
நாடாளுமன்ற தேர்தலில், இண்டியா கூட்டணிக்குள் ஒருங்கிணைப்பு இல்லை. ஒருங்கிணைப்பு இல்லாத போது, எப்படி ஒரு பிரதமரை தேர்ந்தெடுக்க முடியும். அந்த கூட்டணியில், இதுவரை பிரதமர் வேட்பாளர் யார்? என்று சொல்லவே இல்லை. டில்லியில், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாபில்…