உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருப்பதைவிட நல்ல ஜோதிடர் ஆகலாம் – ஜி.கே வாசன் அதிரடி…
வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் மற்றும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன். …