மாதம் ரூபாய் 60 ஆயிரம் சம்பளத்தில் வேலை அரசு வேலை !
இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தில் அரசு வேலை வாய்ப்பு உள்ளது. இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் மேம்பாட்டு ஆணையர் (MSME) நிர்வாகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 93 இளம் தொழில் வல்லுநர்கள் பணியிடம் காலியாக…