அஷீகா கதீஜாவின் அசத்தல் ஐடியா !
வாக்காளர்களை கவர பல்வேறு உத்திகளை தேடும் வேட்பாளர்களுக்கு, கோழிக்கோடு முக்கத்தைச் சேர்ந்த பெண் அஷீகா கதீஜாவின் ஐடியா, புது வித மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 'ஓட்டுக்குக்கு துட்டு ' சமாச்சாரமெல்லாம் பிரச்சாரத்தில் இல்லாத கேரளாவில், வாக்காளர்களுக்கு 'இனிப்பு' கொடுப்பதே…