தமயனுக்காக களமிறங்கிய தந்தை !
திருச்சி மாவட்டம், தா.பேட்டை ஒன்றியத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக உறுப்பினர் அருண் நேருவிற்கு ஆதரவாக அமைச்சர் கே என் நேரு பிரச்சாரம் செய்த ஆதரவு திரட்டினார். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சிகளின் திமுக வேட்பாளர் அருண் நேரு பிரச்சார நிகழ்ச்சி இன்று…