கரையேற்றி விடுவார கானக்கிளியநல்லூரார் ! துரை வைகோ கதி ?
திமுக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் மதிமுக பொதுச்செயலாளர் துரை வைகோ நேற்று அவர் கலைஞர் அறிவாலயத்தில் கதறியழுத காட்சி அனைவரும் கலங்க வைத்தது இந்நிலையில் என்னதான் நடந்தது என அவர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப்போல…