திக்கு முக்காடியது கொடைக்கானல்.. திணறிப்போன மக்கள்…
தொடர் விடுமுறை காரணமாகவும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக நான்கு மணி நேரத்திற்கு மேலாக கொடைக்கானலில் வாகன நெரிசல், சுற்றுலா பயணிகள் அவதி.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளது. ஏப்ரல்,மே ஆகிய இரண்டு மாதங்களும் கோடை…