கும்பகோணம் பெரியதேர் மூகூர்த்தகால் நடப்பட்டது…
கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி ஸ்வாமி திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா முன்னிட்டு பெரிய தேர் முகூர்த்த பூஜை நடை பெற்றது. 108 திவ்விய தேசங்களில் மூன்றாவதாகவும், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதும், ஏழு ஆழ்வார்களால் போற்றி பாடப் பெற்றதும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் எனும் அற்புதமான…