ஆண்டியபட்டி முனியப்பன் கோயில் பாரி வேட்டை விழா !
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி ஊராட்சி ஆண்டியபட்டி முனியப்பன் கோயில் திருவிழாவில் பாரி வேட்டை என்னும் பாரம்பரிய விழா நடந்தது.
விழாவையொட்டி முன்னதாக ஏப்ரல் 9ம்தேதி இரவு கருப்பணசாமிக்கு பழம் வைத்து அபிஷேக ஆராதனை நடந்தது. மறுநாள் ஞானவிநாயகர் கோவிலுக்கு…