பீகேர் புல்….தேசிய பங்குச்சந்தை எச்சரிக்கை !
ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன், 'டீப் பேக்' எனப்படும் நவீன போலி வீடியோக்கள் பரவுவது, சமீப காலமாக அதிகரித்துள்ளது. இந்த போலி வீடியோக்கள், பங்குச்சந்தையையும் விட்டு வைக்கவில்லை.சமீபகாலமாக, முதலீட்டாளர்களும் அதிகரித்து வருகின்றனர். இந்தச் சூழலில், உரிய உரிமம் மற்றும் தகுதி இல்லாத…