பங்குனி உத்திர திருவிழாவுக்கு பின் பழனி முருகன் காணிக்கை ரூபாய் 2.92 கோடி !
உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். விசேஷம், விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் உண்டியலில் பணம், நகைகளை காணிக்கையாக போடுகின்றனர். அவை கோவில் நிர்வாகம்…