ஆளும் கட்சி MLAவை அலறவிட்ட கிராம மக்கள்…
பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்றத்திற்கு பாஜக கூட்டணியில் பாரிவேந்தரும், அதிமுக கூட்டணியில் சந்திரமோகனும் திமுக கூட்டணியில் அருண் நேருவும் நாம் தமிழர் கட்சி சார்பாக சுயேட்சையாக ஒருவரும் களமிறங்கி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து…