பாரீர்… பாரீர்… பாரிவேந்தர் அவர்களின் பணிகளைப்பாரீர் !
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வாழ் வாக்காள பெருமக்களே ! பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் டா க்டர்.T.R.பாரிவேந்தர், அவர்களுக்கு "தாமரை சின்னத்தில்" வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறோம். ஏன் வாக்களிக்க வேண்டும்…