கோயிலில் நிதி முறைகேடு: காவல் நிலையத்தில் பொன்மாணிக்கவேல் புகார்…
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நிதியை முறைகேடாக செலவு செய்ததாக கூறி தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது... தஞ்சாவூர் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் குரு…