செய்யாறு : உதயநிதியை கண்டித்து ஆர்ப்பாட்டம்…
திரும்பிப் போ திரும்பிப் போ விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போடுவதெல்லாம் நாடகமா இதுதான் திராவிட மாடல என மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் கண்டன எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு சுமார் 3, 174ஏக்கர்…